World Wide Online Tamil Muslim Radio From Srilanka
இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் சலாம் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். இந்த சொல் முழுமையானவொன்று, சரணடைதல், பிழையில்லாதவொன்று, நேர்மை, பாதுகாப்பு, ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும்.
அனைத்துவிதமான தொளஹித் பயான்களை கேட்கலாம்
சாலிகான பலவினமற்ற ஹதிஸ்களை இங்கு பார்வையிடவும்
தமிழ் மொழி பெயர்ப்பு பெற்ற தீன் மறை குர்ஆனை இங்கு பார்வையிடலாம்
ஹஸிதா வீடியோக்களை இங்கு பார்வையிட முடியும்
எங்களது நோக்கமும், செயலும் மார்க்க ரீதியான நபி (ஸல்) அலைவஸ்ஸலம் வாழ்ந்து காட்டிய நம் வழி நபி வழி
Worldwide Login
Radio Listeners
“There is none worthy of worship except God (Allah) and Muhammad is the messenger of God.” வணக்கத்திற்குரியவன் அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.
Al Quran-72:23. “அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும்...
இந்த காலத்தில் காசா மக்களுக்காக அதிகமான தான தர்மங்களை வழங்கவும்
Lorem Ipsum passages, and more recently with desktop publishing software.
World Wide Online Tamil News We side www.kalmunaitoday.com
World Wide Tamil Muslim Online Radio
Website Development and Designers
Welcome To Ramazan Kareem